“பல்லடம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” - ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை வலியுறுத்தல்

9 hours ago 3

பல்லடம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை வழக்கில், 42 நாட்களாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்காத நிலையில், வழக்கை சிபிஐயிடம் தமிழ்நாடு முதல்வர் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவர் கடந்த நவ. மாத இறுதியில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், 42 நாட்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருக்கும், திமுக அரசை கண்டித்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் இன்று (ஜன. 9) மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Read Entire Article