ஐபோன்கள் தயாரித்து வரும் தைவானின் ஃபாக்ஸ்கான், மேலும் 1000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. வரும் ஜூலை 3வது வாரத்துக்குள் கூடுதலாக 1000 தொழிலாளர்கள் ஃபாக்ஸ்கான் பணியில் சேர வாய்ப்பு உள்ளது. ஐபோன் 17 மாடல் தயாரிப்பை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதால் புதிய ஊழியர்களை சேர்க்க முடிவு செய்துள்ளது.
The post மேலும் 1,000 பேருக்கு வேலை – ஃபாக்ஸ்கான் திட்டம் appeared first on Dinakaran.