மேயராக இருந்தபோது நிலம் அபகரிப்பு வழக்கு - ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மனு..

4 months ago 20
தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் தொழிலாளருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை போலி ஆவணம் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக அரசியல் பிரமுகர்களின் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Read Entire Article