சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,137 கனஅடியில் இருந்து 7,815 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 20,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.85 அடியாக உள்ளது; நீர் இருப்பு 82.52 டி.எம்.சி.யாக உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,137 கன அடியில் இருந்து 7,815 கன அடியாக சரிவு appeared first on Dinakaran.