சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 5,482 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 114.40 அடியாகவும், நீர் இருப்பு 84.820 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
The post மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 5,482 கன அடியாக குறைந்தது!! appeared first on Dinakaran.