மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இன்று முதல் சிறப்பு மலை ரயில் இயக்கம்

6 hours ago 3

ஊட்டி: மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இன்று முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். மேட்டுப்பாளையம்-உதகைக்கு ஆகஸ்ட் 17 வரை வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். உதகை-மேட்டுப்பாளையத்துக்கு நாளை முதல் ஆகஸ்ட் 18 வரை சனி திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்

The post மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இன்று முதல் சிறப்பு மலை ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article