சென்னை : மெட்ரோ திட்ட பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
The post மெட்ரோ திட்ட பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!! appeared first on Dinakaran.