மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு அதிகாரிகள் அஞ்சலி

2 months ago 13
பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அவினாஷ், வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து, அவரது கண்கள், இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. அவினாஷ் உடலுக்கு அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Read Entire Article