மூலிகை ஜூஸ்

6 hours ago 3

தேவையானவை:

துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி இலை, தூதுவளை,
புதினா – தலா கைப்பிடி,
இஞ்சி – 1 துண்டு,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
தனியா – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சை பழம் – 1,
உப்பு – தேவைக்கு,
தண்ணீர் – 2 டம்ளர்.

செய்முறை:

மேற்கூறிய மூலிகைககளை நன்கு அலசி அத்துடன் மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து விழுதாய் அரைத்து 2 டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சை சேர்த்து இளம் சூடாய் பருகவும். இது உடம்பு வலி, தொண்டை கரகரப்பு, சளி நீக்கும். குளிர்காலத்தில் அடிக்கடி பருகலாம்.

The post மூலிகை ஜூஸ் appeared first on Dinakaran.

Read Entire Article