முருங்கைக்காய் விலை மீண்டும் உயர்வு!

4 weeks ago 6

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.50 உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் முருங்கைக்காய் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post முருங்கைக்காய் விலை மீண்டும் உயர்வு! appeared first on Dinakaran.

Read Entire Article