மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் சரிவு

5 hours ago 3

மும்பை: தொடக்கத்திலிருந்தே சரிவுடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் சரிவுடனேயே முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் சரிந்து 81,583 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் குறைந்து 24,853 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் சரிவு appeared first on Dinakaran.

Read Entire Article