முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை

2 months ago 12

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது. இந்த நிலையில் த.வெ.க. அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார் .

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.என தெரிவித்துள்ளார்.

Read Entire Article