சென்னை: திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை ஒட்டி, திருச்சி சிவா முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். உழைப்புக்கு என்றும் அங்கீகாரம் உண்டு. இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானாகவே தந்துள்ளார்கள். திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த பின் திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்தார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருச்சி சிவா..!! appeared first on Dinakaran.