முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து!!

14 hours ago 4

சென்னை: தியாகம், பகிர்ந்துண்ணும் பண்பை போற்றும் பக்ரீத்தை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை செய்துள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Read Entire Article