நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்து ரூ.3.90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 13 நாட்களுக்கு பிறகு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
The post முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.90-ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.