முடி வளர்ச்சிக்கு உதவும் பயோட்டின்!

2 months ago 13

நன்றி குங்குமம் டாக்டர்

உடலின் ஆற்றல் உற்பத்தி மற்றும் பிற செயல்பாடுகளுக்கு உதவும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்தே பயோட்டின் ஆகும். இந்த சத்துதான் முடி வளர்ச்சிக்கும், முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இழந்த முடியை மீண்டும் பெறவும் உதவுகிறது. பயோட்டின் சத்தை சப்ளிமென்ட்ஸ் மூலம் மட்டுமின்றி, சில பொருட்களின் மூலமும் பெறமுடியும். இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே பயோட்டின் பவுடர் மற்றும் பயோட்டின் நிறைந்த ஹெல்த் டிரிங்குகளை தயாரித்து பயன்படுத்தலாம். அவற்றை தெரிந்து கொள்வோம்.

பயோட்டின் என்பது என்ன?

நீரில் கரையக்கூடிய வைட்டமினான வைட்டமின் பி7 என்ற நுண்ணூட்டச்சத்தே பயோட்டின் ஆகும். இது உணவில் இருந்து உடலுக்கு ஆற்றலையும், ஊட்டச்சத்துக்களையும் பெற உதவுகிறது. இந்த பயோட்டின் சத்துதான் நகங்கள் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். பயோட்டின் குறைபாடு ஏற்படும் போதுதான் முடி உதிர்தல், முடியில் வலிமை இன்றி உடைதல், நகங்கள் நொறுங்குதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, நிறைந்த உணவுகளை தயாரித்து உண்ணும்போது முடி உதிர்வுக்கான பிரச்னைகள் சரியாகி முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். பயோட்டின் உணவு தயாரிப்புமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.

தொகுப்பு: ஸ்ரீ

The post முடி வளர்ச்சிக்கு உதவும் பயோட்டின்! appeared first on Dinakaran.

Read Entire Article