சென்னை: அன்புமணி பகிரங்க எதிர்ப்பு தெரிவித்ததால் பேரன் முகுந்தனுக்கு கட்சிப்பதவி தரும் முடிவை ஒத்திவைக்க ராமதாஸ் முடிவு என்று தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி எதிர்ப்பை மீறி கட்சிப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்று முகுந்தன் தனது தாத்தா ராமதாஸிடம் நேற்றிரவு கூறியுள்ளார். பா.ம.க.வில் தற்போது வகிக்கும் ஊடகப் பிரிவு பொறுப்பில் இருந்தும் விலகி தொண்டராக மட்டும் தொடர முகுந்தன் விருப்பம். முகுந்தன் விருப்பத்தை தாத்தா ராமதாஸ் ஏற்றுக்கொண்டதாக அன்புமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முகுந்தனுக்கு கட்சிப்பதவி தரும் முடிவை ஒத்திவைக்க ராமதாஸ் முடிவு என்று தகவல் appeared first on Dinakaran.