மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 9 பேர் மாயம்..!!

1 day ago 3

நாகை: நாகையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க விசைப்படகில் சென்ற 9 மீனவர்கள் மயமாகியுள்ளனர். டிச.29ல் நாகூர் சம்பாதோட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த வளர்மதி செல்வமணி என்பவரது விசைப்படகில் 9 பேரும் சென்றனர். ஜன.1ம் தேதி நடுக்கடலில் விசைப்படகு பழுதாகி உள்ளது; சக மீனவர்கள் தகவல் தெரிந்து தேடிப்பார்த்தும் பலன் இல்லை. காணாமல்போன 9 மீனவர்களை விமானம் மற்றும் கடற்படை படகு மூலம் தேடி கண்டுபிடிக்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 9 பேர் மாயம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article