காரைக்கால்: மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக காரைக்கால் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் தொடர் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து 8வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக காரைக்காலில் கடையடைப்பு..!! appeared first on Dinakaran.