மீண்டும் பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை பிரமாண்ட கைகளால் “கேட்ச்” பிடித்த ஸ்பேஸ் எக்ஸ்..!!

8 months ago 33

விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஹெவி பூஸ்டரை மீண்டும் ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பச் செய்து ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

 

The post மீண்டும் பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை பிரமாண்ட கைகளால் “கேட்ச்” பிடித்த ஸ்பேஸ் எக்ஸ்..!! appeared first on Dinakaran.

Read Entire Article