மீஞ்சூர் அருகே ராமாரெட்டிப்பாளையத்தில் நாய்கள் கடித்துக் குதறியத்தில் 6 வயது சிறுவன் காயம்

3 months ago 18

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே ராமாரெட்டிப்பாளையத்தில் நாய்கள் கடித்துக் குதறியத்தில் 6 வயது சிறுவன் காயம் அடைந்துள்ளான். சிறுவன் கௌஷிக் (6) வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்லும்போது 2 வளர்ப்பு நாய்கள் கடித்துள்ளன.

The post மீஞ்சூர் அருகே ராமாரெட்டிப்பாளையத்தில் நாய்கள் கடித்துக் குதறியத்தில் 6 வயது சிறுவன் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article