மீஞ்சூர் அருகே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்... நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

3 months ago 22
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சேலியம்பேட்டையில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Read Entire Article