
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 100 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரிக்டரில் 7.7 என்ற அதிகபட்ச அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதா கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பகல் 11.50க்கு 7.7 என பதிவானது. 12.40க்கு 8.4 ஆக பதிவானது. பிற்பகல் 1.30 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.