மியான்மர், தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்… சீட்டுக்கட்டுபோல் சரிந்த கட்டடங்கள்

2 months ago 10

மியான்மரில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 12 நிமிட இடைவெளியில் மீண்டும் மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது

The post மியான்மர், தாய்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்… சீட்டுக்கட்டுபோல் சரிந்த கட்டடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article