மியான்மர்: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியது. நிலநடுக்கம் காரணமாக 1,644 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,400 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன .
The post மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியது! appeared first on Dinakaran.