மின் ஒயர் அறுந்து கீழே கிடப்பதை அறியாமல் மிதித்ததால் விபத்து.. சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி

3 months ago 22
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் பெய்த கனமழையால் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்தால், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே திலீப் குமார் என்பவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மழைக்காலத்தில் உரிய முன்னெச்சரிக்கையாக செயல்படாததே விபத்துக்கு காரணம் என அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article