மாஸ்டர்ஸ் லீக்கில் இந்திய அணி சாம்பியன் - அம்பதி ராயுடு அபாரம்!

3 hours ago 3
சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி, அம்பதி ராயுடுவின் அபார ஆட்டத்தால் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.
Read Entire Article