மாவட்டங்கள் பிரிப்பு... மாவட்டப் பொறுப்பாளர்கள் தவிப்பு! - திருப்பூர் திமுக குழப்பங்கள்

6 hours ago 2

கழகத்தின் கட்டுமான சீரமைப்பு நடவடிக்கையாக இரண்டாக இருந்த திருப்பூர் மாவட்ட திமுக-வை நான்காக பிரித்திருக்கிறார் ஸ்டாலின். இதனால், உற்சாகமடைவதற்குப் பதிலாக ஏகத்துக்கும் குழம்பிப் போய்க்கிடக்கிறார்கள் திருப்பூர் திமுக-வினர்.

​திருப்​பூர் மாவட்​டத்​தில் 8 சட்​டமன்​றத் தொகு​தி​கள். இதில் அவி​நாசி, பல்​லடம், திருப்​பூர் வடக்கு தொகு​தி​கள் இன்​றள​வும் அதி​முக கோட்​டை​யாகவே இருக்​கின்​றன. உடுமலை, மடத்​துக்​குளம் தொகு​தி​களி​லும் கடந்த தேர்​தலில் அதி​முகவே வென்​றது. திருப்​பூர் தெற்​கு, தாராபுரம், காங்​க​யம் மட்​டுமே இப்​போது திமுக வசம்.

Read Entire Article