மாலி தீவில் தீவிரவாத தாக்குதல் நடந்து வரும் நிலையில் 3 இந்தியர்கள் கடத்தல்

1 week ago 3

மாலி தீவில் தீவிரவாத தாக்குதல் நடந்து வரும் நிலையில் 3 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஜூலை 1-ம் தேதி சிமென்ட் ஆலையை தாக்கியபோது 3 இந்தியர்களும் கடத்தப்பட்டதாக தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post மாலி தீவில் தீவிரவாத தாக்குதல் நடந்து வரும் நிலையில் 3 இந்தியர்கள் கடத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article