மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு..!!

17 hours ago 3

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். திமுக வேட்பாளர் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் திமுக கூட்டணியில் உள்ள மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்புமனு ஏற்கப்பட்டது. அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோரின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. 6 பேரும் போட்டியின்றி தேர்வானதாக 12ம் தேதி மாலை 3 மணிக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

The post மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article