சென்னை: மாநில சுயாட்சி தொடர்பாக அதிமுகவினர் கருத்து சொல்லாமல் சென்றது வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைக்கு என்ன சொல்வது என்று அதிமுகவினருக்கு தெரியவில்லை. இதுதான் அதிமுகவினரின் கொள்கையா என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ்நாட்டு உரிமைகளுக்காக கட்சி வேறுபாடுகளை கடந்து நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post மாநில சுயாட்சி தொடர்பாக அதிமுகவினர் கருத்து சொல்லாமல் சென்றது வருத்தம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.