மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது: நிதித் துறை செயலாளர் பேட்டி

5 hours ago 1

சென்னை: மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது என நிதித் துறை செயலாளர் உதயசந்திரன் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,000 கோடியாக குறையும்; ஒன்றிய அரசிடம் இருந்து பல திட்டங்களுக்கான நிதி வந்திருந்தால் இது மேலும் குறைந்திருக்கும். நிறைய கட்டமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

The post மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் தமிழக அரசின் கடன் உள்ளது: நிதித் துறை செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article