மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: விக்டோரியா அசரென்கா அதிர்ச்சி தோல்வி

5 hours ago 4

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா , செர்பியா வீராங்கனை டானிலோவிச் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டானிலோவிச் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனால் விக்டோரியா அசரென்கா தொடரில் இருந்து வெளியேறினார். 

Read Entire Article