மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நுனோ போர்கெஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

5 hours ago 1

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் வீரர் நுனோ போர்கெஸ் ,  காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) மோதினர். பரபரப்பான இந்த தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய நுனோ போர்கெஸ் 6-7 (7-9), 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்

இதன் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் மரியா சக்காரி (கிரீஸ்) 6-4, 7-6 (9-7) என்ற நேர் செட்டில் 41-ம் நிலை வீராங்கனையான சின்யு வாங்கை (சீனா) தோற்கடித்தார். 

Read Entire Article