மழைக் காலத்தில் தோட்டக்கலை பயிர்களை காப்பது எப்படி? - விவசாயிகளுக்கு வழிகாட்டும் அதிகாரிகள்

1 month ago 7

மதுரை: பருவமழைக் காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களை பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வழிகாட்டியுள்ளது.

அதிக, காற்று, பருவமழை காலங்களில் தோட்டக்கலை பயிர்களை வளர்த்து சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். அவற்றை வளர்த்து, அறுவடை செய்து சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வரை விவசாயிகள் பிரசவ வலிக்கு நிகரான வேதனையை அனுபவிக்கிறார்கள். உதாரணமாக, தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள், வாழை, மா, பப்பாளி போன்ற பல்வேறு பழமரங்கள் போன்றவை மழை, சூறைக் காற்றால் அழிந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

Read Entire Article