மழை வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

2 months ago 9

விருதுநகர்: மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்​கப்​படாத வகையில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருவதாக வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்​சந்​திரன் தெரி​வித்​தார்.

விருதுநகர் அருகே நேற்று அவர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: டெல்டா மாவட்​டங்​களில் 2 நாட்​களுக்கு கனமழை பெய்​யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்​துள்ளது. இது தொடர்​பாக, முன்னெச்​சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்​வாகங்​களுக்கு முதல்வர் உத்தர​விட்​டுள்​ளார்.

Read Entire Article