மழை பெய்த 2 நாட்களில் மட்டும் 3,844 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்

3 months ago 20

சென்னை : தமிழ்நாட்டில் மழை பெய்த 15, 16-ம் தேதிகளில் மட்டும் 3,844 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 15, 16-ம் தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பிரசவ தேதி நெருங்கிய 2,388 கர்ப்பிணிகள் 15-ம் தேதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

The post மழை பெய்த 2 நாட்களில் மட்டும் 3,844 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் appeared first on Dinakaran.

Read Entire Article