மழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

3 months ago 17

சென்னை: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 196 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 277 கனஅடியாக அதிகரித்துள்ளது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 160 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

 

The post மழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article