மலைவாழ் மக்கள் பட்டா பெற முடி​யாமல் தவிக்கும் நிலை: தமிழக அரசு மீது மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்​றச்​சாட்டு

2 hours ago 2

சென்னை: வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்​தில் செயல்​படுத்து​வ​தால், மலைவாழ் மக்கள் பட்டா பெற முடி​யாமல் தவிப்​பதாக மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்​றம்​ சாட்​டி​யுள்​ளது. நில உரிமை​யும், பழங்​குடி மக்களின் இனச்​சான்று, இடஒதுக்​கீடு அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பும் கோரி சென்னை​யில் நேற்று தமிழ்​நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்​பில் ஆர்ப்​பாட்டம் நடைபெற்​றது.

ஆர்ப்​பாட்​டத்தை தொடங்கி வைத்து மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் மாநில செயலாளர் பி.சண்​முகம் பேசி​ய​தாவது: ஆதிதிரா​விடர், பழங்​குடி​யினர் நல பள்ளி​களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்​படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்​டும். ஒதுக்​கப்​படும் நிதி முழு​மையாக செலவழிக்​கப்​படு​கிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்​டும்.

Read Entire Article