மலை ரயில் பாதையில் மண்சரிவு: குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இன்று சேவை ரத்து

2 months ago 21

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இன்று (செப்.30) ஒரு நாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அவற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article