மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

6 months ago 17

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். “மருத்துவத்தில் குறைபாடு என்று ஒரு போலியான காரணத்தை கூறி வருவது கண்டிக்கத்தக்கது. அரசு மருத்துவர்களை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணிபுரிந்து வருகின்றனர்” எனவும் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.

The post மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article