மருத்துவத் துறையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

18 hours ago 3

சென்னை: மருத்துவத் துறையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 2 கோடிக்கு அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இதயம் காப்போம் திட்டத்தின் மூலம் 17,831 உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

The post மருத்துவத் துறையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Read Entire Article