மருத்துவக் கழிவுகள் அகற்றம்: நெல்லை ஆட்சியர் விளக்கம்

6 hours ago 3


நெல்லை: தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் கேரள மருத்துவக் கழிவுகள் முழுமையாக எடுத்துச் செல்லப்படுகின்றன என்று நெல்லை ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். 6 இடங்களில் அடையாளம் காணப்பட்டு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் எங்கெல்லாம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மருத்துவக் கழிவுகள் அகற்றம்: நெல்லை ஆட்சியர் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article