மருதமலை அருகே உணவுக்காக குடிருப்புக்குள் குட்டியுடன் வந்த தாய் யானை - சிசிடிவி காட்சி பதிவு

3 months ago 14
கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வந்த யானை ஒன்று ஐஓபி காலனியில் வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீட்டின் கதவையும் உடைத்து தும்பிக்கையை மட்டும் உள்ளே நீட்டி உணவுப் பொருட்களை தேடிய நிலையில், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்தபடி மாடியில் உள்ள அறைகளுக்கு ஓடினர்.
Read Entire Article