டெல்லி: மராட்டிய மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 288 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மராட்டியத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 81 தொகுதிகள் கொண்ட் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் எஞ்சிய 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
The post மராட்டிய மாநிலம், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்! appeared first on Dinakaran.