மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

3 months ago 29

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மராட்டியத்தில் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வுசெய்த பிறகு தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

 

The post மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்! appeared first on Dinakaran.

Read Entire Article