மரத்தில் இருந்து குதித்த கைதி உயிரிழப்பு

4 months ago 29

புதுக்கோட்டை: சிறை வளாகத்தில் மரத்தில் இருந்து குதித்ததால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகேயுள்ள துறவிக் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கே.சித்திர வேல் (21). இவர், மாடு திருடிய வழக்கில் அறந்தாங்கி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் கடந்த 5-ம் தேதி அடைக்கப்பட்டார்.

Read Entire Article