மத்திய பட்ஜெட் மக்களுக்கானது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

2 hours ago 1

டெல்லி,

2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் மக்களுக்கானது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன் கூறுகையில், மத்திய பட்ஜெட் மக்களால், மக்களுக்காக, மக்களே தாக்கல் செய்தது. நடுத்தர மக்களின் குரலை நாங்கள் கேட்டுள்ளோம். இந்த மத்திய பட்ஜெட் மக்களுக்கானது' என்றார்.   

Read Entire Article