மத்திய அமைச்சர் அமித் ஷா பிப்.25-ல் கோவை வருகை

2 months ago 12

கோவை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 25-ம் தேதி கோவை வருகிறார்.

பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள கோவை பாஜக புதிய அலுவலகத்தை பிப்ரவரி 26-ம் தேதி அவர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அன்று மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article