மதுவில் ஆசிட் கலந்து கொலை: 2 பேருக்கு ஆயுள்தண்டனை

2 hours ago 2

நாமக்கல்: மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து 2 பேரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ல் இருக்கூர் ஊராட்சி துணை தலைவர் பதவிக்காக மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து 2 பேரை கொலை செய்த வழக்கு. கொலை வழக்கில் ஆறுமுகம், சரவணன் ஆகியோருக்கு நாமக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

The post மதுவில் ஆசிட் கலந்து கொலை: 2 பேருக்கு ஆயுள்தண்டனை appeared first on Dinakaran.

Read Entire Article